திருச்சி அரச சட்டக்கல்லூரி மாணவர்கள் தமிழீழத்திற்கான பொது
வாக்கெடுப்பு ஐ நா மன்றம் நடத்த வேண்டும் என்னும் கோரிக்கையை முன் வைத்து 11 வது நாட்களாக தொடர்ந்து பட்டினிப் போராட்டத்தில்லும், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு பல நூதன போராட்டங்களையும் நடத்தி வரும் நிலையில் நேற்று மாலை கல்லூரி நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்காக போடப்பட்டிருந்த பந்தல் அகற்றப்பட்டது .
கடுமையான வெயிலுக்கு மத்தியில் போர்வைகளினால் போர்த்திக்கொண்டு
தொடர்ந்து பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தயாளன் என்னும் மாணவர் மயக்கம்முற்ற நிலையில் சக மாணவர்களின் நிர்ப்பந்தத்தால் அவர் அரச மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Info & Images : Loyolahungerstrike
Source: fb
No comments:
Post a Comment
Give your support