Spread the fire

Please send protest informations, photos and updates to tnstudentsprotest(at)gmail.com

Give them your support

Chennai – R. Thirumalai - 9944224935, Dinesh - 9791162911, Karthi - 9791156568 | Tiruchy – Siva – 9940953705, Dinesh - 9080808068 | Kumbakonam - 9865370777 | Erode – Rajkumar – 8870422092, Prakash - 9976916787 | Coimbatore – Dinesh - 9944599425 | Salem – Bharathi - 9894363191 | Ramanathapuram – Abdul Kathar - 9942915913 | Dindugul – Ravi - 8220132507 | Madurai – Venkatraman - 9894438555 | Sivagangai – Sivaji Gandhi - 9865619350 | Viluppuram – A.V. Saravanan - 9443112017 | Thiruvallur – Dilipan - 9840150597 | Kanchipuram – Ansari - 9884715642, Doss - 8973061609 | Thanjavur – Gowthaman – 9786603669

Monday 18 March 2013

Bharathiyar University, Coimbatore

பாரதியார் பல்கலைகழகம். ஏழாவது நாளாக தொடரும் மாணவர்கள் உண்ணா நிலைப் போராட்டம் . தமிழீழ நில வரைபடம் வரைந்து காயக் கட்டுகளுடன் மாணவர்கள் நடத்திய போராட்டம் பலரையும் ஈர்த்தது . ஈழத்தின் சோகத்தை சொல்லியது. fb



இரவிலும் தொடரும் மாணவர் போராட்டம் 50 க்கும் மேற்பட்டமாணவிகள், மாணவர்கள் அனைவரும் எந்த ஒரு வசதியும் இன்றி நடு ரோட்டில் உறங்குகிறோம், (3.11) am மின்சாரம் இல்லை, கும் இருட்டில் யானைகள் நடமாடும் காட்டு பகுதியில் போராட்டம்





Support us, Do share with your Friends.

No comments:

Post a Comment

Give your support