என் மகன் மாதிரியே இருக்கான்" என்று அழுத மல்லிகா அக்கா.
உண்ணாவிரத மேடையில் பேசியதெல்லாம் கேட்டு, எதிரில் இருந்த தன்னுடைய தேநீர்கடையை மூடிவிட்டு, மாலைவரை உண்ணாவிரதத்தில் இருந்து, பின் பேசும்போது "அங்க இவ்வளவு கஷ்டப்பட்டாங்களா மக்கள்? இந்த சின்னபுள்ளையையா கொன்னாங்க? என் மகன் மாதிரியே இருக்கான்" என்று அழுத மல்லிகா அக்கா... Place: Film Institute.
Mrs. Mallika, a woman running a tea stall near Film Institute, closed her shop, mingled with our hunger strike, and delivered a speech for the Tamil Eezham liberation.
No comments:
Post a Comment
Give your support