வேலூர் சேண்பாக்கம் பகுதி மாணவர்கள் , இளைநர்கள் மற்றும் பொது மக்கள் சார்பாக இன்று இலங்கை அரசை கண்டித்தும் இந்திய அரசை கண்டித்தும் நடைபெற்ற ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நல்ல முறையில் நடைபெற உறுதுணையாக இருந்த மாணவர்கள் , இளைநர்கள் மற்றும் பொது மக்கள் அனைவர்க்கும் எங்கள் சேண்பாக்கம் பகுதி மாணவர்கள் , இளைநர்கள் மற்றும் பொது மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி..!!! நன்றி...!!!
வாழ்க தமிழ்..!!!
வளர்க தமிழ் ஈழம்..!!! மீட்டுஎடுப்போம் ஈழத்தை!!
Source : Loyolahungerstrike
No comments:
Post a Comment
Give your support