Spread the fire

Please send protest informations, photos and updates to tnstudentsprotest(at)gmail.com

Give them your support

Chennai – R. Thirumalai - 9944224935, Dinesh - 9791162911, Karthi - 9791156568 | Tiruchy – Siva – 9940953705, Dinesh - 9080808068 | Kumbakonam - 9865370777 | Erode – Rajkumar – 8870422092, Prakash - 9976916787 | Coimbatore – Dinesh - 9944599425 | Salem – Bharathi - 9894363191 | Ramanathapuram – Abdul Kathar - 9942915913 | Dindugul – Ravi - 8220132507 | Madurai – Venkatraman - 9894438555 | Sivagangai – Sivaji Gandhi - 9865619350 | Viluppuram – A.V. Saravanan - 9443112017 | Thiruvallur – Dilipan - 9840150597 | Kanchipuram – Ansari - 9884715642, Doss - 8973061609 | Thanjavur – Gowthaman – 9786603669

Thursday 28 March 2013

மலேசிய இளையோர்களாலும் மாணவச் செல்வங்களாலும் சுதந்திரத் தமிழீழத் தாகத்துக்கான குரல் ஓங்கி ஒலிக்கின்ற

மலேசிய எங்கும் தமிழர் முன்னேற்ற அமைப்பும் இளையோர்களும் மாணவச் செல்வங்களும் வீதி எங்கும் தொடரும் ஆர்ப்பாட்ட பேரணிகள் தமிழீழத்துக்கான கோசங்களும் தாய்த் தமிழகத்து மாணவர்களுக்கான குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன.
போர்க் குற்றவாளி மகிந்த ராயபக்சவின் புகைப்படத்தை வீதியில் போட்டும் செருப்பால் அடித்தும் அதன்மேல் வாகனங்களை ஏற்றியும் வினோதமான முறையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மலேசிய எங்கும் இளையோர்களாலும் மாணவச் செல்வங்களாலும் சுதந்திரத் தமிழீழத் தாகத்துக்கான குரல் ஓங்கி ஒலிக்கின்றது சுதந்திர தமிழீழம் கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என மலேசியாவில் உள்ள இளையோர்களினதும் மாணவர்களினதும் ஆன்மாவில் இருந்து வந்த உறுதி வார்த்தைகள்.









 
Support us, Do share with your Friends.

No comments:

Post a Comment

Give your support