Consultation meeting of student federation was held in Tamil Nadu restaurant Gandhipuram, Coimbatore. 86 delegates were attended on behalf of all the colleges in Coimbatore district. Students discussed about
Events like drama, short films painting exhibitions, photography exhibitions, video, seminars are planned. Signature Campaign, a mock public referendum were also planned as part of the events.
இன்று [31.3.2013] கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகள் சார்பாக 86 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாணவர் போராட்டம் அடுத்தகட்டமாக மக்கள் போராட்டமாக மாற்ற இந்த கலந்தாய்வு நடந்தது..
மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும் விதமாக . சாதாரண மக்களுக்கும் ஈழத்தில் நடந்தது என்ன என்பதை பற்றி புரியவைக்க 'போற்குற்றமல்ல இனப்படுகொலையே
இலங்கை அல்ல தனி தமிழ்' ஈழமே !!' என்ற தலைப்பின் கீழ் வரும் ஏப்ரல் மாதம் 20,21 தேதிகளில் புகைப்பட, ஓவிய கண்காட்சி.. காணொளி திரைகாட்சி மற்றும் கருத்தரங்கு மாணவர்களின் கலை நிகழ்சிகளோடு ஏற்பாடு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது . .
கையெழுத்து இயக்கம் , மாதிரி பொது வாக்கெடுப்பு போன்ற நிகழ்வுகள் கண்காட்சியின் ஒரு அங்கமாக நடத்தப்பட இருக்கிறது..
இவன்.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு..
Source: tamilnaduhungerstrike
- Recent developments,
- How to move this protest to next level?
- How to transform this students protest into peoples protest against Sri Lanka. .
- How to make them understand what really happened, happening in Sri Lanka against our Tamils.
- How to make them take part in the protest?
Events like drama, short films painting exhibitions, photography exhibitions, video, seminars are planned. Signature Campaign, a mock public referendum were also planned as part of the events.
இன்று [31.3.2013] கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகள் சார்பாக 86 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாணவர் போராட்டம் அடுத்தகட்டமாக மக்கள் போராட்டமாக மாற்ற இந்த கலந்தாய்வு நடந்தது..
மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும் விதமாக . சாதாரண மக்களுக்கும் ஈழத்தில் நடந்தது என்ன என்பதை பற்றி புரியவைக்க 'போற்குற்றமல்ல இனப்படுகொலையே
இலங்கை அல்ல தனி தமிழ்' ஈழமே !!' என்ற தலைப்பின் கீழ் வரும் ஏப்ரல் மாதம் 20,21 தேதிகளில் புகைப்பட, ஓவிய கண்காட்சி.. காணொளி திரைகாட்சி மற்றும் கருத்தரங்கு மாணவர்களின் கலை நிகழ்சிகளோடு ஏற்பாடு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது . .
கையெழுத்து இயக்கம் , மாதிரி பொது வாக்கெடுப்பு போன்ற நிகழ்வுகள் கண்காட்சியின் ஒரு அங்கமாக நடத்தப்பட இருக்கிறது..
இவன்.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு..
Source: tamilnaduhungerstrike
No comments:
Post a Comment
Give your support