தங்கள் உணர்வுகளுக்கு முன்னாள் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
நமது போராட்டம் என்பது நமது வெற்றியில் மட்டுமே என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும்
அதனால் எமக்கான பிடிகளை கைவிட்டுவிட்டால் அதனால் எமக்கு ஏதும் லாபம் ஏற்படாது
இது நமது போராட்டத்தில் கவனம் வைத்திருக்கவேண்டும்
நானும் ஒரு களத்தில் பதின்மூன்று வயதில் மாணவனாக போராட்டத்திற்கு வந்து நினைத்திட்ட நினைவுகள் நடக்கமுடியாது போன காரணத்தால் இன்று முடங்கி தமிழகத்தில் அகத்திய முப்பது வடுடங்களாக வாழுகின்றேன்
தற்போதுள்ள சூழலில் அரசியலுக்கு அப்பட்பட்டு உங்களுடன் இணையும் அனைவரையும் இணைத்துக்கொள்ளுங்கள்
தமிழகத்தில் உள்ள அகதிகளை உங்கள் போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டாம்
ஏதாவது ஒரு காரணத்துக்காக அவர் நாடு செல்ல முயன்றால் அவர் அங்கு சுதந்திரமாக செல்ல முடியாது
கடந்த இருபத்தியோராம் திகதி ஒரு சில அரசியல் கட்சிகளும் சில குழுக்களும் உங்கள் பெயரை பயன்படுத்தி சில முகாம்களில் இருந்து அகதிகளை அழைத்து வந்து போராட்டத்தை நடாத்தியுள்ளார்கள்
தமிழகத்தில் நீங்கள் எமக்காக போராட்டம் நடத்தும் பொது எமது ஈழத்து அகதி மக்கள் முகாம்களில் இருந்து உங்களுக்காக எதாவது ஒரு சந்தர்பத்தில் உங்களுக்காக உதவிடலாம்
நீங்கள் எமக்கா செய்ய வேண்டியது ஒன்றே
உங்கள் கோரிக்கை இல்லாமல் அகதி மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டாம் என கேட்டுக்கொல்லுவது
காரணம் உங்களை சாட்டாக வைத்து ஒரு சிலர் அரசியல் லாபம் தேடப் பார்கின்றார்கள்
இதில் எமது விடுதலை புளிகல்லாத இயக்கங்களும் தற்போது செங்கல் பட்டு சிறப்பு முகாமில் இருக்கும் நேரு ( இவர் கடந்த காலம் அகதிகளுக்கன் இலவச பொறியியல் கல்லூரி இடங்களை பணத்துக்கு விற்றவர் - பெண் பிள்ளைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியவர் - அவுஸ்திரேலியா நாட்டுக்கு பணத்துக்காக ஆட்கடத்தலில் ஈடு பட்டவர் ) தனது கடந்த கால தவறுகளை மறைக்க தங்களது போராட்டத்தை சாதகமாக பயன்படுத்திட முனைகுன்றார்
எனவே இது விடயத்தில் மிகமிக கவனமாக அணுகி வேண்டுகின்றேன்
இன்னொரு விடயம் சென்னையில் உள்ள இலங்கை துனைதூதராலயம் மூட கேட்டிருகின்றீர்கள்
நாள் விடயம்...
ஆனால் இது முழுக்க இந்திய நாட்டில் உள்ள இலங்கை தூதராலயம் மூடப்பட்டாலே பலனளிக்கும்
இல்லையெனில் அதனால் எந்த வித மாற்றமும் இல்லை
எனவே அதற்கு பதிலாக பின்வரும் கோரிக்கையை வைக்கலாம்
முழுக்க முழுக்க தமிழ் மக்கள் அதிகாரிகளால் நிருவகிக்க படவேண்டும் என்ற கோரிக்கையை வைக்கலாம்
காரணம் உங்கள் போராடத்தால் இலங்கை துணை தூதராயலயம் திருவனந்தபோரம் மாற்றப்படலாம்
இலங்கை துணை தூதராலயம் இங்குள்ள அகதி மக்களின் தேவைக்கு முக்கியமானதொன்று
இதே போல் தமிழகத்தில் இருந்து நாடு திரும்பிய அகதி மக்களின் சில அவசிய பணிகளுக்கு தேவைப் பட்டதொன்று
இங்கு உள்ள அகதிமக்கள் எந்த கால கட்டத்திலும் நாடு திரும்பிட வேண்டியவர்களே
மக்களற்ற மண் வேனாகி போய்விடும்
எனவே நாங்கள் ஏதோவொரு கால கட்டத்தில் நாடு திரும்பிட வேண்டும்
இதற்கு இருவழிகள் உள்ளன
முழுக்க முழுக்க தமிழ் மக்கள் அதிகாரிகளால் நிருவகிக்க படவேண்டும் என்ற கோரிக்கையை வைக்கலாம்
காரணம் உங்கள் போராடத்தால் இலங்கை துணை தூதராயலயம் திருவனந்தபோரம் மாற்றப்படலாம்
இலங்கை துணை தூதராலயம் இங்குள்ள அகதி மக்களின் தேவைக்கு முக்கியமானதொன்று
அல்லது தமிழகத்தில் வசிக்கும் அகதி மக்களில் விரும்புவர்களுக்கு இந்திய குடியுரிமைக்கு பதிலாக நிரந்தர வதிவிட உரிமை பெற்றுக்கொடுக்க நீங்கள் ஒரு கோரிக்கையாக வைக்கலாம்
இலங்கை அகதிகளின் வெளியுறவுக் கொள்கை சில முரண்பாடுகளிக்கொண்டதாக உள்ளது
தமிழகத்தில் சாச்திரிபவனில் எமது மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது சொல்ல மாளாது
இந்தியாவில் ஈழதமிழர்களை ஒரு மனிதர்களாகவே இந்திய வெளியுறவுக்கொள்கை மதிக்கவில்லை
நேபாள அகதிகளுக்கு உள்ள சலுகைகள் ஏராளம்
குறிப்பாக மதிய அரசில் கொள்கையே முரண்பாடு கொண்டது
நீங்கள் விரும்பினால் நான் சந்திக்க தயார் மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பிடவும்
கல்லைனைசோழன்
(மின்னஞ்சல் முலம் அனுப்பியது )
No comments:
Post a Comment
Give your support