Spread the fire

Please send protest informations, photos and updates to tnstudentsprotest(at)gmail.com

Give them your support

Chennai – R. Thirumalai - 9944224935, Dinesh - 9791162911, Karthi - 9791156568 | Tiruchy – Siva – 9940953705, Dinesh - 9080808068 | Kumbakonam - 9865370777 | Erode – Rajkumar – 8870422092, Prakash - 9976916787 | Coimbatore – Dinesh - 9944599425 | Salem – Bharathi - 9894363191 | Ramanathapuram – Abdul Kathar - 9942915913 | Dindugul – Ravi - 8220132507 | Madurai – Venkatraman - 9894438555 | Sivagangai – Sivaji Gandhi - 9865619350 | Viluppuram – A.V. Saravanan - 9443112017 | Thiruvallur – Dilipan - 9840150597 | Kanchipuram – Ansari - 9884715642, Doss - 8973061609 | Thanjavur – Gowthaman – 9786603669

Saturday, 6 April 2013

புதுவையில் மாணவர்களின் தொடர் போராட்டம்


புதுவையில் தொடர் போராட்டதை நடத்தியும் ,மாணவர்களின் போராட்டத்தை வழிநடத்திய சட்டகல்லூரி மாணவர்கள் கௌதம பாஸ்கரன் ,பிரபு , பீமாராவ் , மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் ஆகியோர் இன்று (05.04.13) காவல்துறையால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றகாவலில் அடைக்கப்பட்டனர் , மேலும் 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து தூர்தஷன் வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். ஏற்கனவே கலால்துறை அலுவலகம் , இமிகிரேஷன் அலுவலகம், தந்தி தொலைத்தொடர்பு அலுவலகம், தபால் தந்தி அலுவலகம் என அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் காவல்துறை போராட்டத்தை முன்னின்று நடத்தும் சட்டகல்லூரி மாணவர்களான கௌதம பாஸ்கரன்,தமிழ் இளைஞர் கூட்டமைப்பு விழுப்புரம் பிரபு , மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் ஆகியோரை குறி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .



படத்தில் : தோழர் முனைவர் கௌதமன் .

நேற்று கைது செய்யப்பட மாணவர்கள் மீது இமிகிரேஷன் அலுவலகம் தாக்கல் .மற்றும் கலால்துறை தாக்கியது என இரண்டு வழக்குகளை புதுவை காவல் துறை பதிவு செய்தது ,
இன்று சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் , முதன்மை நீதித்துறை நடுவர் அவர்களை 15 நாள் நிதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்
அதை தொடர்ந்து காலாப்பட்டு மத்திய சிறைக்கு மூவரையும் அழைத்து சென்றனர்

Source : Loyolahungerstrike 2

Support us, Do share with your Friends.

No comments:

Post a Comment

Give your support